• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-07-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் துறையில் பெண்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தல்
2 மஹபாகே பொலிஸ் நிலையத்தைத் தாபிப்பதற்காக காணித் துண்டை வழங்குதல்
3 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் பொருளாதார விவகாரங்களுக்கான சுவிற்சர்லாந்து அரச செயலகத்திற்கும் இடையில் உலகளாவிய புடவை மற்றும் ஆடை நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்திட்ட ஒப்பந்தம்
4 இலங்கையில் நிலைபேறான மற்றும் வினைத்திறன்மிக்க மின்னணு இடப்பெயர்ச்சி முறைமை பற்றிய கருத்திட்டம்
5 இசிபத்தன கல்லூரியின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக ஹென்றி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தை உடைமையாக்குதல்
6 கல்முனை நகரத்தில் அமைந்துள்ள காணித் துண்டினை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்தல்
7 அங்கீகரிக்கப்பட்ட மின் பெறுகை உடன்படிக்கையின் கீழ் மீள் புதுப்பிக்கதக்க வலுசக்தி கொள்வனவு கட்டணங்களைத் திருத்துதல்
8 தேசிய தரநிலைச் சபையினைத் தாபித்தல்
9 இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிக்கும் நீர்தாங்கிகளை நிர்மாணித்தல்
10 தேசிய இளைஞர் சேவைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இளைஞர் அபிவிருத்தி பணிகளுக்கு மேலதிக நிதி ஏற்பாட்டை பெற்றுக் கொள்தல்
11 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் விபரங்கள் விதித்துரைக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
13 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தை திருத்துதல்
14 இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திறமுறைகள்
15 வலுசக்தி துறை மறுசீரமைப்பு மற்றும் நிதி நிலைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதியினைப் பெற்றுக்கொள்ளல்
16 ‘விகமனிக்க ஹரசர’ நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துதல்
17 ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கை இலக்கம் : 383‑128 இற்கான மூன்றாவது திருத்தம்
18 இலங்கையின் இளம் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக "வேலைக் கலாசாரம்" கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.