• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-06-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Commonwealth Blue Charter Project Incubator நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற நிதி நன்கொடையின் மூலம் சதுப்புநில பாதுகாப்பு கருத்திட்டங்களை செயற்படுத்தல்
2 2024 - 2026 காலப் பகுதிக்காக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
3 ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல்
4 இலங்கை உடலியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரிக்கு குத்தகைக்களிக்கப்பட்டதும் ராஜகிரியவில் அமைந்துள்ளதுமான காணியை 50 வருட காலத்திற்கு மீண்டும் குத்தகைக்களித்தல்
5 ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
6 பிரிவெனா கல்விக்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
7 கந்தர கடற்றொழில் துறைமுக கருத்திட்டத்தின் காலத்தை நீடித்தலும் மொத்த செலவு மதிப்பீட்டை திருத்துதலும்
8 இலங்கை - யுனெஸ்கோ கூட்டுறவின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா
9 தியகம மஹிந்த ராஜபக்‌ஷ விளையாட்டு கட்டிடத் தொகுதியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்தல்
10 தம்பபவனி காற்றாலை மின்நிலையத்தின் உத்தரவாதம், செயற்பாடு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
11 கெரவலபிட்டியவில் இரட்டை எரிபொருள் திறனுடைய 200 மெகாவொட் அகதகன விசை பொறி இயந்திரங்களைக் கொண்ட இயற்கை எரிவாயு மின் நிலையம்
12 டீசல் (உச்ச சல்பர் நூற்றுவீதம் 0.05%) நான்கு (04) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
13 இலங்கை பொலிசின் நிர்மாணிப்புக் கருத்திட்டங்களின் எஞ்சிய வேலைகளை நிறைவு செய்தல்
14 2019 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டத்தை திருத்துதல்
15 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.