• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-06-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வங்காளவிரிகுடா பல்துறை சார்ந்த பிராந்திய துறை, தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முன் முயற்சி (BIMSTEC) உறுப்பு நாடுகளுக்கு இடையில் சமுத்திர போக்குவரத்து ஒத்துழைப்பு தொடர்பிலான உடன்படிக்கை
2 நேரடி முதலீடுகளை மேம்படுத்தும் ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் சவுதி அரேபிய இராசியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்துகொள்ளல்
3 வேர்ஜினியா துறைமுக அதிகாரசபைக்கும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பு
4 பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதித்தல் - 2025
5 கொழும்பு சர்வதேச திரைப்பட விழா - 2024
6 பெருந்தோட்ட இளைஞர் மாநாடு
7 அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கனணிசார் சீட்டிழுப்பு லொத்தர் சீட்டுகளை அச்சிட்டு வழங்குதல் தொடர்பான பெறுகை
8 கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையம் - V - வேலைத்தள பகுதியில் கல் பதித்து தாரிடும் நடவடிக்கைகள்
9 2015 - 2019 காலப்பகுதியில் 'செமட்ட செவன' என்னும் வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இது வரை வேலைகள் பூர்த்தி செய்யப்படாத நிகழ்ச்சித்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துதல்
10 தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு முன் அச்சிடப்பட்ட பொலிகாபனேட் அட்டைகளை கொள்வனவு செய்தல்
11 2024 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டிவீதத்தில் வங்கிகளின் ஊடாக பிணைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.