• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-06-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உத்தேச இலங்கை - மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
2 இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்படும் வர்த்தகங்கள் சார்பில் மீளத் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யும் பொருட்டு தெரிவுசெய்யப்பட்ட வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்காக 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை வௌியிடுதல்
3 இலங்கையில் தேசிய தீர்வை கொள்கை
4 'மாவட்ட கைத்தொழில் சபைகளை' தாபித்தல்
5 கம்பளை பழைய நீதிமன்ற கட்டடத்தொகுதி அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குதல்
6 உஸ்பெகிஸ்தான் குடியரசு உலக வர்த்தக அமைப்பில் இணைதல் தொடர்பான கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடல்
7 இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப நிறுவகத்தை தாபிப்பதற்கான சட்டமூலம்
8 பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை என்பவற்றை தடை செய்வதற்காக சட்ட ஏற்பாடுகளை வலுவூட்டுதன் பொருட்டு தண்டனை சட்டகோவையை திருத்தம் செய்தல்
9 புதிய குடிவரவு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
11 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளையும் குறித்த சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 பெற்றோல் 92 Unl கப்பல் தொகை ஐந்தினை (05) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை வழங்குதல்
13 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளையொன்றை வௌியிடுதல்
14 நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் இறுதி வரவுசெலவுதிட்ட நிலமை தொடர்பான ஆண்டறிக்கை - 2023
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.