• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-06-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தெரிவுசெய்யப்பட்ட தானியங்களின் இறக்குமதிக்கான இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமப்பத்திர தேவைப்பாட்டினை நீக்குதல்
2 பரிஸ் உடன்படிக்கையின் 6 ஆவது பிரிவை இலங்கையில் நடைமுறைப்படுத்தல்
3 கல்வியில் நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கல்வி நிர்வாக முறைமையை மறுசீரமைத்தல்
4 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு பாடசாலை மட்டத்தில் விளையாட்டு வீரர்களின் திறமைகளை விருத்தி செய்வதற்கு அரசாங்க ‑ தனியார் பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
5 இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள காணித்துண்டொன்றை சப்ரகமுவ மாகாண சபைக்கு வழங்குதல்
6 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2024 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு முடிவிலான முன்னேற்றம்
7 பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற காலநிலை, வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு தொடர்பான எதிர்வுகூறல் மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டை விருத்தி செய்வதற்காக உலக காலநிலையியல் அமைப்பின் தொழிநுட்ப உதவியினை பெற்றுக்கொள்ளல்
8 குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம்
9 Sri Lanka Enterprise நிறுவனத்தை தாபித்தல்
10 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தை திருத்துதல்
11 தென்மேற்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
12 கொலன்னாவை பிரதேசத்தில் வௌ்ள நிலமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.