• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-05-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
2 சர்வதேச தென்னை சமூகத்தின் 60 ஆவது கூட்டத்தொடர் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தை 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல்
3 அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி ஆகிய நிறுவனங்களின் நியதிச்சட்ட ரீதியிலான கொடுப்பனவுகளைத் தீர்த்தல்
4 வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படையிலான வங்கி மற்றும் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படையிலான வங்கித் தொழிற்சங்கங்கள் என்பவற்றை அரசாங்க கணக்காய்வுக்கு உட்படுத்துதல்
5 Ceylon Fertilizer Company Limited மற்றும் Colombo Commercial Fertilizer Company Limited ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கு உரியதாக செயற்படுத்த வேண்டிய கட்டாய ஓய்வூதிய நட்டஈட்டுத் திட்டம்
6 கம்பஹா, பியகம பொது வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையை தாபிப்பதற்கு நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்தல்
7 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் சட்டத்தையும் 2018 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டத்தையும் திருத்துதல்
8 அரசாங்க சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.