• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-05-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மனிதவள மேம்பாட்டிற்கான ஜப்பானிய மானிய உதவி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம் - 2024
2 இலங்கை அரசாங்கத்திற்கும் CHEC Port City Colombo (Private) Limited நிறுவனத்துக்கும் இடையிலான முத்தரப்பு உடன்படிக்கை
3 பொத்துவில் ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளலும் இலங்கையில் மருத்துவ சுற்றுலாத் துறைக்கான விசேட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்தலும்
4 காலி தேசிய வைத்தியசாலையை தாபித்தல்
5 இலங்கையில் நீலக்கொடி கடற்கரைகளை நிறுவும் கருத்திட்டத்திற்காக சூழல் கல்விக்கான அமைப்பின் இணை அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளல்
6 நீண்டகால உற்பத்தி விரிவாக்கல் திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட உலர் மின்கல சக்தி சேமிப்பு முறைமையினை அமுல்படுத்துதல்
7 கெரவலப்பிட்டிய நெய்யறி துணை நிலையத்திலிருந்து கொழும்பு துறைமுக நெய்யறி துணை நிலையம் வரை இரண்டாவது 220kV நிலக்கீழ் கேபல்கள் வழங்குதல், விநியோகித்தல் மற்றும் நிர்மாணித்தல் தொடர்புபட்ட கேள்வி
8 மீட்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் கடனிறுவலுவிழப்பு பற்றிய சட்டமூலம்
9 வௌிநாட்டு வழக்கு தீர்ப்புகளை பரஸ்பரம் அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் தத்துவமுள்ளதாக்குதல் தொடர்பிலான புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்தல்
10 தணிப்பு வழிமுறைகளின் மூலம் நிலச்சரிவு அபாயத்தை குறைப்பதற்கான கருத்திட்டத்தின் கட்டம் II இற்குரியதாக 28 இடங்களில் சிவில் வேலைகளுக்கான மேற்பார்வை மற்றும் ஒப்பந்த நிர்வாக மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
11 இலங்கை மதுவரி திணைக்களம் சார்பில் வருமான நிர்வாக முறைமை யொன்றை (RASED) தாபித்தல்
12 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச்சட்டம் (182 ஆம் அத்தியாயம்) மற்றும் 1996 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க துப்பாக்கி (திருத்த) சட்டம் என்பவற்றின் மூலம் விதித்துரைக்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர கட்டணங்களை இற்றைப்படுத்தி திருத்துதல்
13 பிங்கிரிய பிரதேசத்திற்கான ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம்
14 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் சட்டத்தையும் 2018 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டத்தையும் திருத்துதல்
15 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் செலுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.