• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-05-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரச துறையில் பெறுபேறுகள் அடிப்படையிலான முகாமைத்துவத்தினை நிறுவனமயமாக்குதல்
2 இலங்கை சேமிப்பு வங்கியின் ஊழியர்களுக்கான தன்னார்வ இளைப்பாறல் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
3 தேசிய தொழிற்பயிற்சி தகைமை 4 (NVQ 4) மட்ட தொழிற்பயிற்சியை வழங்கும்போது உயர்தர தொழிற்பாடத்துறை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்
4 கல்வி பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை நிறைவடைந்தவுடன் கல்வி பொதுத் தராதர (உயர் தர) வகுப்புகளை ஆரம்பித்தல்
5 மின்சார வாடிக்கையாளர்கள் சார்பில் மின் சுழற்சி வசதியினை செயற்படுத்துதல்
6 இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை ஆகிய சேவைகளுக்குரிய 1000 உத்தியோகத்தர்களை தேசிய பயிலிளவல் படையணியின் ஆணைப்பெற்ற உத்தியோகத்தர் பதவிக்கு நியமித்தல்
7 தொழிநுட்ப ஊக்குவிப்பு சட்டமூலம்
8 கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களைத் துரிதப்படுத்துதல்
9 இராணுவ வீரர்களுக்கு குடியிருப்பதற்காக அரசாங்கக் காணிகளை வழங்கும் கருத்திட்டம்
10 பொருளாதார மாற்றியமைத்தல் சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.