• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-04-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இந்தோனேசியா ‑ இலங்கை முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை
2 மிரிஸ்ஸ கடல்சார் வலயத்தை சர்வதேச தரங்களுக்கு அமைவாக நீலக்கொடி (Blue Flag) கரையோர வலயம் மற்றும் கடல்சார் வனசீவராசிகள் சரணாலயமொன்றாக மாற்றியமைத்தல்
3 காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்கும் கருத்திட்டம்
4 இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை
5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புறப்படுகை / இடைவழி பகுதியில் நகைக் கடையொன்றினை செயற்படுத்துதல்
6 வரையறுக்கப்பட்ட சீ ‑ நோர் நிறுவனத்திற்குரிய காரைநகர் படகு கட்டும் தளத்தை மறுசீரமைத்தல்
7 இராசதந்திர மற்றும் உத்தியோகபூர்வ அல்லது சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் ருவண்டாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
8 வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான இலங்கை வன விஞ்ஞான கல்லூரியின் வளங்களை வன விஞ்ஞான கல்வியை பிரபலப்படுத்துவதற்காக பயன்படுத்துதல்
9 வளர்ப்பு அடிப்படையிலான நன்னீர் மீன்பிடி தொழிலை நிலைபேறுடையதாக அபிவிருத்தி செய்தல்
10 சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தின் கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்பட்டுள்ள தொழிநுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கருத்திட்ட காலத்தை நீடித்தல்
11 CHINA HARBOUR ENGINEERING COMPANY (LANKA) LIMITED கம்பனியை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை தொழில் முயற்சியொன்றாக பெயரிடல்
12 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தை திருத்துதல்
13 சகல துறைகளிலும் உடலியல் தண்டனைகள் விதிக்கப்படுவதை தடைசெய்யும் பொருட்டு தண்டனை சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை என்பவற்றைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.