• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-04-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கல்விசார் ஒத்துழைப்பை நோக்காகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை / ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
2 பாடசாலை மாணவர்கள் சார்பில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுபடுத்துதல்
3 நீர்கொழும்பு ஏத்துகால கரையோர பூங்காவை அபிவிருத்தி செய்யும் பொருட்டு குறித்த பூங்கா அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக்கொள்தல்
4 Wetland Link International - Asia Oceania (WLI-ASIA OCEANIA) என்பதன் முதலாவது மாநாட்டை கொழும்பு தியசரு பூங்காவில் நடாத்துதல்
5 ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள இரண்டு காணித் துண்டுகளை வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரிக்கு (NSBM) வழங்குதல்
6 வலுசக்தி துறை சார்பில் புதிய ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துதல்
7 இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் கூட்டமைப்பில் இலங்கை தலைமைத்துவத்தை பொறுப்பேற்றதன் பின்னர் 2024 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள்
8 2002 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டம் என்பவற்றைத் திருத்துதல்
9 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை கையளித்தல்
10 குற்றச் செயலின் மூலம் உழைக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய சட்டமூலம்
11 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வையும் இலங்கை மத்திய வங்கியின் நிதிக்கூற்று மற்றும் தொழிற்பாட்டு நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 அரசாங்க அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்படுத்துதலை கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமூக ஆலோசனை குழுக்களை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.