• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-04-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புக்காக கொடுப்பனவு அடிப்படையில் மாணவர்களை அனுமதித்தல்
2 இலங்கை கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கிரிந்த உயர் பயிற்சி நிறுவனத்தில் Ship in the Box கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்
3 குடிநீர் பற்றிய தேசிய கொள்கையும் நீர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கையும்
4 அரசாங்க காணி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு காணிகளை கையளித்தல்
5 Sri Lanka Institute of Biotechnology (Private) Limited நிறுவனத்திற்கும் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
6 கமத்தொழில் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இளைஞர் விவசாய ‑ தொழில்முயற்சி கிராமங்களை தாபிக்கும் கருத்திட்டம்
7 இலங்கைக்கும் சாட் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளல்
8 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு கட்டளையொன்றை சமர்ப்பித்தல்
9 மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை தொழில் முயற்சியொன்றாக பெயரிடல்
10 'அனைவருக்கும் ஆங்கிலம்' என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில மொழிமூல ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
11 தேர்தல்களுக்கான வைப்பு பணத் தொகைகளை திருத்துதல்
12 அரசுடமை வங்கிகள் சம்பந்தமாக முன்மொழியப்பட்ட சீர்த்திருத்தங்களை செயற்படுத்துதல்
13 கொரிய குடியரசின் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் உதவியின் கீழ் தொழிநுட்பவியல் கல்லூரிகள் மற்றும் தொழிநுட்ப கல்லூரிகள் என்பவற்றில் தானியங்கி மோட்டார் வாகன வேலைத் தளங்களை நவீனமயப்படுத்தல்
14 'சுபநேரத்தில் மர நடுகை' - தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டம்
15 இலங்கை மின்சார சட்டமூலம்
16 தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சார்பில் தெரிநிலையான விலைகளை அறிமுகப்படுத்துதல்
17 அகில இலங்கை சாசனாரக்‌ஷக்க சபை வியட்நாம் பௌத்த சங்க சபையுடன் செய்துகொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.