• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-04-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 எஹெலேபொல வலவ்வ என்னும் ஆதனத்தை ஶ்ரீ தலதா மாளிகைக்கு கையளித்தல்
2 இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 ஶ்ரீ புத்த வருட 2568 அரச வெசாக் தின விழா
4 இலங்கையில் குளிரூட்டி இயந்திரங்களின் வலுசக்தி வினைத்திறனை பரிசோதிப்பதற்கு ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல்
5 உழுந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றுக் கொள்தல்
6 மெகாவொட் 1 தொடக்கம் 5 வரை ஆற்றலில் 09 மெகாவொட் 90 சூரிய சக்தி PV முறைமை மின் நிலையங்களை பல்லேகலயில் தாபித்தல்
7 வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 வர்த்தமானியில் வௌியிடப்பட்ட கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 SriLankan Airlines Ltd. கம்பனி சார்பில் குத்தகை அடிப்படையில் நான்கு (04) Wide - body விமானங்களை பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை வழங்குதல்
11 பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அபிவிருத்தி கருத்திட்டத்தின் கட்டம் II படிநிலை 2 இன் கீழ் பிரதான முனைய கட்டிடம், பயணிகள் பால இலக்கம் 02 மற்றும் பயணிகள் பால இலக்கம் 03 உள்ளடக்கப்பட்ட கருத்திட்டத்தில் இனங்காணப்பட்ட பணிகள்
12 நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் இலங்கையில் Cyclotron அடிப்படையிலான கதிர் இயக்க மருந்து பொருட்கள் உற்பத்திக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்
13 பாடசாலை மாணவிகளுக்கு விடாய்க்கால அணையாடை வசதிகளை வழங்குதல்
14 பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குதல்
15 சுற்றுலாத்துறையில் துரித அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கு அத்தியாவசியமான போக்குவரத்து வசதிகளைச் செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.