• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-03-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 CODEGEN INNOVATIONS (PRIVATE) LIMITED கம்பனியை திறமுறை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை தொழில்முயற்சியொன்றாக குறிப்பிடுதல்
2 இலங்கை கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்தலை மேம்படுத்துதல்
3 கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பயிற்சி பாடநெறிகள் மற்றும் ஏனைய வசதிகளை விருத்திச் செய்தல்
4 வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழுள்ள அதிவேக பாதைகளை Sahasya Investments Limited நிறுவனத்திற்கு கையளித்தல்
5 சர்வதேச மிளகு சமூகத்தினரால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச மாநாட்டை 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல்
6 1 தொடக்கம் 5 வரை AC ஆற்றல் கொண்ட 70 மெகாவொட் ஆற்றலைத் தாபிக்கும் பொருட்டு சூரிய சக்தி PV முறைமை மின் நிலையங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
7 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறைவரி பாதுகாப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு கட்டளையொன்றை சமர்ப்பித்தல்
8 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டு வரிச் சட்டத்தை முடிவுறுத்துதல்
9 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தை இல்லாதொழித்தல்
10 தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்துதல்
11 இலங்கைக்கான தேசிய டிஜிட்டல் பொருளாதார திறமுறை
12 பொருளாதர விருத்தி சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.