• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-03-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஹைட்ரோபுளேரோகாபனை கட்டம் கட்டமாக கட்டுப்படுத்துதல் தொடர்பான மொன்றியல் சமவாயத்தின் கிகாலி திருத்தத்திற்கு ஒத்திசைவாக தேசிய பொறுப்புகளை நிறைவேற்றுதல்
2 ஹங்கேரி அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் விளையாட்டு மற்றும் விளையாட்டு கல்வி தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
3 'உருமய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பூரண உரிமையுடன்கூடிய இறையிலி கொடைப் பத்திரங்களை வழங்குவது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்தல் மற்றும் ஒரு மில்லியன் இளம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இளம் தொழில்முயற்சியாளர்கள் தொடர்பிலான தகவல்களை நாடு முழுவதும் தழுவும் விதத்தில் சேகரித்தல் தொடர்பிலான நாடு தழுவிய நிகழ்த்தித்திட்டம்
4 சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஒரு தனியான அரசாங்க தொழில்முயற்சியொன்றாக தாபித்தல்
5 1973 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை மன்ற சட்டத்தை திருத்துதல்
6 அரசியலமைப்பை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரித்தல்
7 ஆரம்ப நீதிமன்ற நடவடிக்கைமுறைச் சட்டத்திற்கான திருத்தம்
8 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் (அழைப்பாணை விடுத்தல் மற்றும் கையளித்தல்)
9 அமைச்சுக்களுக்கு இடையேயான சுற்றுலாக் குழுவைத் தாபித்தல்
10 2024 சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு பசளை மானியம் வழங்குதல்
11 கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களைத் துரிதப்படுத்துதல்
12 இந்திய அரசாங்கத்தின் நிதியின் கீழ் மத வழிபாட்டு தலங்கள் சார்பில் கூரையின் மேல் நிறுவும் சூரிய சக்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய பெறுகையினை வழங்குதல்
13 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்குதல்
14 நுகர்வோருக்கு நியாயமான விலையில் முட்டை வழங்குவதற்குத் தேவையான முட்டை இறக்குமதி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.