• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-03-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரியில் (NSBM) மருத்துவ பீடமொன்றைத் தாபித்தல்
2 அஸ்வெசும சமூக நலன்புரி நலன்கள் திட்டத்தின் கீழ் நலன்களை பெறும் குடும்பங்களை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
3 இலங்கை கட்டளைகள் நிறுவகத்திற்கும் சீனாவின் கட்டளைகள் நிர்வாகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
4 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணித்துண்டை சுகாதாரம் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் மேம்பாட்டு கருத்திட்டமொன்றுக்காக குத்தகை அடிப்படையில் கையளித்தல்
5 நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் நிலத்தின் மீது தாபிக்கப்பட்ட / மிதக்கும் சூரிய சக்தி PV முறைமை மின்நிலையங்களைத் தாபித்தல்
6 மட்டக்களப்பு, ஓட்டமாவடி 100 மெகாவொட் சூரிய மின்சக்தி கருத்திட்டத்தை நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் தாபித்தல்
7 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை வௌியிடுதல்
8 யப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யப்பான் அரசாங்கத்தினால் 1,600 மில்லியன் யப்பான் யென்கள் வழங்குதல்
9 பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம்
10 GLOCAL FAIR மாவட்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித் தொடர் 2024 - ஜயகமு ஶ்ரீலங்கா
11 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.