• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-03-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 முதலீட்டு நோக்கங்களுக்காக அரசாங்க மற்றும் அரசாங்க நியதிச்சட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகள் பாராதீனப்படுத்தலை முறைப்படுத்துவதற்கான காணி முகாமைத்துவ நம்பிக்கை பொறுப்பினை தாபித்தல்
2 தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) கல்வியை மேம்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்புத் துறையின் அபிவிருத்தி
3 பொது சுங்க தீர்வைச் செலுத்தா பொருட்குதங்களை விதித்துரைப்பது சம்பந்தமான கொள்கை கட்டமைப்பிற்கு அங்கீகாரம்
4 பணப்பறிப்பு மென்பொருளுக்கு எதிரான சர்வதேச ஆரம்ப மாநாடு
5 ஆற்றல் மெகாவொட் 1 வீதம் கொண்ட மிதக்கும் சூரிய மின்வலு உற்பத்தியுடன் தொடர்புடைய இரண்டு (02) முன்னோடி கருத்திட்டங்களை சந்திரிக்கா குளத்தின் மேற்பரப்பிலும் கிரிஇப்பன் குளத்தின் மேற்பரப்பிலும் ஆரம்பித்தல்
6 இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் நேபாளம் வௌிநாட்டலுவல்கள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை புதுப்பித்தல்
7 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க சமாதான நீதவான்கள் தொடர்பான (நியமனம், இடைநிறுத்தம், இரத்துச் செய்தல் மற்றும் ஒழுக்கநெறி) கட்டளை
8 கமத்தொழில் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
9 வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாவாக பிரதேசத்தில் நூதனசாலையொன்றைத் தாபித்தல்
10 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (ஒழுங்குவிதிகளை) அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 காலி துறைமுகத்தை வர்த்தக மற்றும் பொழுதுபோக்கு துறைமுக மொன்றாக அபிவிருத்தி செய்தல்
12 அரசாங்க பாடசாலைகளில் தரம் 1-5 வரையிலான மாணவர்களுக்கு "பாடசாலை உணவு வேலைத்திட்டத்தை" நடைமுறைப்படுத்துதல்
13 கொழும்பு நகரத்திற்கு அண்மித்த பிரதான புகையிர நிலையங்கள் அமைந்துள்ள கட்டடங்களை வர்த்தக மத்திய நிலையங்களாக விருத்தி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.