• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-02-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி துறையினை மீளக் கட்டியெழுப்புவதற்கான கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
2 தேசிய சுற்றுலா கொள்கை
3 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் கொழும்பு துறைமுகத்தில் எல்லை சுகாதார திறன்களை மேம்படுத்துதல்
4 கமத்தொழில் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நிலவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் 2024 ‑ 2026 காலப்பகுதியின் சார்பிலுள்ள செயற்பாட்டுத்திட்டத்தில் கைச்சாத்திடுதல்
5 பத்தரமுல்லை Waters Edge மனையிடத்தில் அமைந்துள்ள இரண்டு காணித்துண்டுகளை கொழும்பு 10, அசோகா வித்தியாலயத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் குத்தகை அடிப்படையில் கையளித்தல்
6 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்துதல்
7 அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை வரைதல்
8 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.