• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-02-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடற் பயணிகள் போக்குவரத்தினை மேம்படுத்துதல்
2 ஶ்ரீ நாராயணன் குரு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆசிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
3 இலங்கையின் கரையோர காற்று வளத்தினை பயன்படுத்துதல்
4 இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) 2024 ஆம் ஆண்டிற்கான IORA தினத்தை நினைவு கூர்தல்
5 இலங்கை பொலிஸ் பரிசோதகர் மற்றும் கனிஷ்ட தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்குதல் மற்றும் பொலிஸ் சார்ஜன் / பொலிஸ் கொன்ஸ்ரபில் சார்பில் சப்பாத்து சோடிகள் வழங்குதல் என்பவற்றுக்கான பெறுகை
6 சில நீதிமன்றங்களில் சட்டப் பணிகள் மற்றும் அறிக்கைகளை ஆங்கில மொழியில் பேணுதல்
7 ஆயுள்வேத கோவைக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல்
8 உத்தேச இந்திய ‑ இலங்கை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதான கலந்துரையாடல்களின் தற்போதைய நிலைமை
9 1912 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பகிரங்க அரங்காட்டல் கட்டளைச் சட்டத்தை நீக்கி பகிரங்க அரங்காட்டல் வகைப்படுத்தல் சபையொன்றைத் தாபிப்பதற்கான சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
10 சிறுவர் உரிமைகள் பற்றிய கூட்டு சட்டத்தை வரைதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.