• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-02-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வணிக பெருந்தோட்ட முகாமைத்துவம்
2 கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலையொன்றையும் சிறுவர் வைத்தியசாலையொன்றையும் தாபித்தல்
3 செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்திட்டங்களை கல்வி முறைமைக்கு அறிமுகப்படுத்துதல்
4 சர்வதேச சிவில் விமான சேவைகள் சமவாய திருத்தத்திற்குரிய நெறிமுறைக்கான அணுகல்
5 மடு வீதி தேசிய பூங்காவில் அமைந்துள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அதன் ஒதுக்கத்திலிருந்து அகற்றப்பட்ட பிரதேசத்தை வனவுயிர் ஒதுக்கு பிரதேசமாக இருப்பதை முடிவுறுத்துதல்
6 ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் போக்குவரத்துத்துறை பணியாளர்களுக்கு மீண்டும் பயிற்சியளிப்பதற்குமான புரிந்துணர்வு உடன்படிக்கை
7 2024 ஆம் ஆண்டில் சர்வதேச புனித பகவத் கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துதல்
8 இலங்கை புலம்பெயர் ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டம்
9 கூட்டுறவு சதுக்கம் என்னும் பெயரில் கூட்டுறவு வர்த்தக மையமொன்றை நிர்மாணித்தல்
10 காணி அனுமதிப் பத்திரதாரர்களுக்கும் கொடை பத்திரதாரர்களுக்கும் அரசாங்க காணிகளில் இறையிலி உரிமையினை வழங்கும் "உருமய நிகழ்ச்சித்திட்டத்தை" இலங்கை மகாவலி அதிகாரசபையினால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் சார்பிலும் ஏற்புடைத்தாக்கிக் கொள்ளல்
11 நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.