• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-02-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் - 2023 ‑ 2030
2 மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியினை பயன்படுத்தி இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் வலுசக்தி விநியோகத்தை நிலைப்படுத்தும் கருத்திட்டத்திற்காக யப்பான் அரசாங்கத்தின் கருத்திட்ட உதவி
3 நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடைவதற்காக இலங்கையில் கட்டமைக்கப்பட்டதும் நிலைபேறுடையதுமான தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கான திறமுறை
4 ஐக்கிய அமெரிக்க குடியரசின் கமத்தொழில் திணைக்களத்தின் உதவியின் கீழ் இலங்கையில் சந்தை கூட்டமைப்பு ஊடாக சுய செயற்பாடு, எழுத்தறிவு மற்றும் கவனித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் கருத்திட்டம் ‑ கட்டம் II
5 1974 ஆம் ஆண்டின் கடலில் உயிர் காப்பிற்கான சர்வதேச சமவாயத்தின் (SOLAS) 1988 ஆம் ஆண்டின் வரைவேடு மற்றும் 2003 ஆம் ஆண்டு திருத்தப்பட்டவாறான 1966 ஆம் ஆண்டின் சரக்கு எடை வரம்பு மீதான சர்வதேச சமவாயத்தின் 1988 ஆம் ஆண்டின் வரைவேடு என்பன சார்பில் இணைதல்
6 மார்ச் மாதம் 21 ஆம் திகதியை தேசிய கடலோடிகள் தினமாக பிரகடனப்படுத்துதல்
7 முற்றிலும் செவிபுலனற்றவர்களுக்கு இலகுரக வாகன சாரதி உரிமப் பத்திரங்களை வழங்குதல்
8 தோலுடன்கூடிய முழுமையான மரமுந்திரிகையை இறக்குமதி செய்தல்
9 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக நகர்புற வீட்டு உரிமைகளின் கீழ் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களின் 50,000 வீடுகளுக்கு முழு உரிமையினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
10 அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக நீக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தற்போது அமுலிலுள்ள அந்நிய செலாவணி ஒழுங்குவிதிகள் சார்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
11 இலங்கை திட்டமிடல் தொழிநுட்ப வல்லுநர் நிறுவன (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
12 2024 ஆம் ஆண்டில் தேர்தல்களை நடாத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.