• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-01-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Bill and Melinda Gates மன்றத்தின் மூலம் சனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்படவுள்ள கொள்கை ரீதியிலான ஒத்துழைப்பு
2 மட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் கருங்கல் ஏற்றுமதி செய்தல்
3 மன்னார் தீவில் காற்று மின்வலு கருத்திட்ட அபிவிருத்தி
4 2024 ஆம் ஆண்டு சார்பில் முப்படையினருக்குத் தேவையான உணவுப் பொருட்களை (உலர், பச்சை மற்றும் பிற உணவு பொருட்கள்) வழங்குவதற்கான பெறுகை
5 தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தின் செயற்பாட்டு பணிகளை ஆரம்பித்தல்
6 2023/2024 பெரும் போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
7 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தை திருத்துதல்
9 வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (அபிவிருத்தி கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகளை திருத்துதல்
11 இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கும் தாய்லாந்து இராச்சியத்தின் அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு விமானசேவைகள் உடன்படிக்கை
12 முதலீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் கூட்டுத்தாபனத்தை தாபித்தல்
13 அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் எழும் பிணக்குகளை தீர்ப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்
14 அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.