• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-01-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை - தலாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
2 ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் “Sustainable Consumption and Production Outreach” கருத்திட்டத்தின் கீழ் தொழிநுட்ப ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்தல்
3 தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை கறுவா அபிவிருத்தி திணைக்களத்திற்கு உடைமையாக்குதல்
4 இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Latter-day Saint Charities (LDSC) அமைப்பிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கை
5 நுண்ணுயிர் எதிர்ப்புடன் போராடும் தேசிய திறமுறை திட்டம் 2023 - 2028 ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஐக்கிய இராச்சிய பிளெமிங் நிதியத்தின் ஒத்தாசையினைப் பெற்றுக்கொள்ளல்
6 நாணயமாற்று உண்டியல் கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
7 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம்
8 தண்டனை சட்டக்கோவைக்கான திருத்தம்
9 களனி பௌத்த மகளிர் அறக்கட்டளைச் சங்க (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
10 சர்வதேச தேரவாத நிறுவன (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.