• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-01-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நிதி ஆணைக்குழுவினால் மாண்புமிகு சனாதிபதி அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்குரியதாக சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகள்
2 அநுராதபுரம் மஹா விகாரை அபிவிருத்தி திட்டம்
3 விஞ்ஞான, தொழிநுட்ப பல்கலைக்கழகமொன்றைத் தாபித்தல்
4 புதிய முதலீட்டு வலயங்களைத் தாபித்தல்
5 கஸகஸ்தான் அஸ்தானாவில் இலங்கை தூதரகமொன்றைத் தாபித்தல்
6 வௌிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை மீளத் திறத்தல்
7 இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் துருக்மெனிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் 2023 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம்
8 யப்பான், டோக்கியோ ‑ நரிட்டா விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. கம்பனியின் விமானங்கள் சார்பில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
9 100,000 கிலோ மீற்றர் மாற்று வீதிகள், புறவழிச்சாலைகள், கிராமிய வீதிகளை புனரமைத்தல்
10 2023 நஞ்சு, அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (வழக்கு சான்று பொருட்களை அகற்றுதல்) பற்றிய கட்டளை
11 டொரிங்டன் ஹொக்கி மைதானம் அபிவிருத்தி கருத்திட்டம்
12 அரசாங்க ஊழியர்களுக்கு செலுத்தப்படும் வாழ்க்கைச் செலவுப் படியினை அதிகரித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.