• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-01-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உத்தேச இலங்கை ‑ தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (SLTFTA)
2 விவசாயத்துறை நவீனமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம்
3 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் துருக்கி விண்வௌி நிறுவனத்திற்கும் (Trukish Aerospace Inc.) இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
4 அணு மற்றும் ஏனைய கதிரியக்க பொருட்களின் சட்டவிரோத கடத்தலை தடுப்பது தொடர்பாக ஐக்கிய அமெரிக்க குடியரசின் தேசிய அணு பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
5 Asiri Port City Hospital (Pvt.) Limited நிறுவனத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதல்நிலை தொழில் முயற்சியொன்றாக பெயரிடல்
6 TIQRI SOFWARE PTE. LTD. நிறுவனத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை தொழில் முயற்சியொன்றாக பெயரிடல்
7 இலங்கையில் தொழிற்பயிற்சி II ஆம் கட்ட கருத்திட்டம் சார்பில் ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் தொழில்நுட்ப உதவியினைப் பெற்றுக்கொள்தல்
8 ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் வட அயர்லாந்து அரசாங்கத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் சமுத்திர நாடுகளின் பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கை
9 மெல்சிறிபுர பண்ணைக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணித் துண்டை மைதானமொன்றை நிர்மாணிப்பதற்காக வழங்குதல்
10 இலங்கைக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் விளையாட்டுத் துறை ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
11 நியூசிலாந்து வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை தாபித்தல்
12 திருகோணமலை சீனக் குடாவின் மேற்பகுதியிலுள்ள தாங்கி தொகுதியில் 61 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணித்தல், செயற்படுத்தல் மற்றும் கையளித்தல் எனும் வணிக மாதிரியின் கீழ் அபிவிருத்தி செய்தல்
13 2022 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் (e ‑ கிராம உத்தியோகத்தர் தகவல் முறைமை) ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துதல்
14 காடு வளர்ப்பு மற்றும் மரக்காப்புச் சட்டத்தை தயாரித்தல்
15 சர்வதேச A2P (Application‑to‑Person) குறுஞ் செய்திகள் சேவை டிஜிட்டல் மையத்தை செயற்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.