• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-12-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சப்ரகமுவ மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளல்
2 இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் காப்புறுதி வர்த்தகத்தை பிரித்தல்
3 தெரிவுசெய்யப்படட வாசனை திரவிய பொருட்களின் இறக்குமதியும் பதனிடலும் அத்துடன் எண்ணெய் சாறுகள், oleoresins மற்றும் சக்கை வடிவங்களில் மீள் ஏற்றுமதி செய்தலும்
4 அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சிக்கான நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சந்தை அபிவிருத்தி வசதிகள் நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றை நீடித்தல்
5 வரையறுக்கப்பட்ட இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக சோளம் இறக்குமதி செய்தல்
6 யான்ஓயா நீர்த்தேக்கம் மற்றும் இடது கரை பிரதான கால்வாய் நிர்மாணிப்பு காரணமாக காணிகள் இல்லாமற்போன தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டிய மாற்று வயற்காணிகளுக்குப் பதிலாக நட்டஈடு வழங்குதல்
7 வௌிநாட்டு தொழிலை எதிர்பார்ப்பவர்களுக்காக யாழ்ப்பாணம், ஹோமாகம மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் பயிற்சி / புலம்பெயர் வள நிலையங்களைத் தாபித்தல்
8 நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட பெருந்தோட்ட பாடசாலைகளில் உயர்தர மாணவர்களுக்காக 60 திறன் வகுப்பறைகளை தாபிக்கும் கருத்திட்டம்
9 தேசிய வானூர்தி தேடல் மற்றும் மீட்புத் திட்டத்திற்கான அங்கீகாரம்
10 யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 உள்ளூராட்சி அதிகாரசபை ​தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசியல் உரிமையுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
12 இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டமூலம்
13 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டத்திற்கான திருத்தம்
14 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தை திருத்துதல்
15 டிஜிட்டல் மாற்றத்திற்கான நிறுவன சீர்திருத்தங்கள்
16 தனியார் துறையின் மூலம் கீரி சம்பா அரிசிக்கு சமமான GR 11 வகை அரிசி 50,000 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்தல்
17 உள்நாட்டு சந்தையில் முட்டை விலையை நிலையாக பேணுவதற்கு விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட பண்ணைகளிலிருந்து முட்டை இறக்குமதி செய்தல்
18 வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்கான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கான விசாரணை நியதிகள் மற்றும் செயலணியொன்று தாபிக்கப்படுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.