• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-12-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பணிகளை பயனுள்ள வகையிலும் வினைத்திறன்மிக்கதுமாக நிறைவேற்றுவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரங்களை கையளித்தல்
2 இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
3 மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சமூக அடிப்படையிலான சுற்றுலா அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு உடன்பாட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுதல்
4 மனித உரிமைகள் பற்றி அமைச்சுகளுக்கு இடையில் நிலையியற் குழுவைத் தாபித்தல்
5 மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலை துரிதப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை நிறுவுதல்
6 இலங்கைக்கு வருகை தருகின்ற வௌிநாட்டவர்களின் விசா விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் பெற்ற முகவர்களை நியமித்தல்
7 ரங்கல பொலிஸ் நிலையத்தை தாபிப்பதற்காக காணித் துண்டொன்றை இலங்கை பொலிசுக்காக சுவீகரித்தல்
8 புகையிரத வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் இரத்மலானை புகையிரத டீசல் பன்முக அலகு தொழிற்சாலையை வடிவமைத்து நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை கையளித்தல்
9 இலங்கை போக்குவரத்து சபைக்கு எண்ணெய் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்களை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
10 காலனித்துவ யுத்த நீதிமன்றத்தின் சட்டவிரோத தீர்ப்பின் மூலம் 108 வருடங்களுக்கு முன்னர் 27 வயதுடைய திரு.எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் அவர்களின் கொலை தொடர்பில் விசாரணையொன்றை நடாத்துதல்
11 1937 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க வன விலங்கு, தாவர பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் VIII ஆம் அட்டவணையைத் திருத்துதல்
12 பிரிவிடல் வழக்கு சட்டத்திற்கான திருத்தம்
13 தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருக்கும் பொருட்டு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்
14 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
15 காணி அனுமதிப் பத்திரதாரர்களுக்கும் கொடை பத்திரதாரர்களுக்கும் அரசாங்க காணிகளில் இறையிலி உரிமையினை வழங்கும் "உருமய நிகழ்ச்சித்திட்டம்"
16 யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய தீவுகளில் கலப்பு மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளின் நிர்மாணிப்பு
17 பூநகரி குளத்தின் மேற்பரப்பில் தாபிக்கப்படவுள்ள 700 மெகாவொட் சூரிய வலுசக்தி கருத்திட்டம்
18 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்திற்கான திருத்தங்கள்
19 தம்மாம் விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட Sri Lankan Airlines கம்பனி சார்பில் விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
20 SriLankan Airlines சேவை சார்பில் 09 விமான நிலையங்களில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குதல்
21 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளையொன்றை வௌியிடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.