• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-12-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் நியதிச்சட்டம், புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் தலைமையக உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
2 உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்தும் கருத்திட்டம்
3 இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
4 இலங்கைக்கும் லட்வியாவுக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பதற்கான உடன்படிக்கை
5 குருதி மாற்றல் மருத்துவ தொழில் வல்லுநர்கள் மற்றும் சிகிச்சை பணியாட்டொகுதியினர் சார்பிலும் ஆற்றல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
6 இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Enoxaparin Sodium தடுப்பூசி 1,450,000 கொள்வனவு செய்வதற்கான கேள்விகள்
7 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
8 தண்டனைச் சட்ட கோவைக்கான திருத்தம் (19 ஆம் அத்தியாயம்) ‑ தண்டப் பணங்களை அதிகரித்தல்
9 உத்தேச இந்திய ‑ இலங்கை பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையின் 12 ஆவது சுற்று கலந்துரையாடல்
10 2024 ஆம் ஆண்டிலிருந்து தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை அரசாங்கத் துறையில் அமுல்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.