• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-11-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை (i Road நிகழ்ச்சித் திட்டம்) முற்றாக்கும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி உதவியினைப் பெற்றுக் கொள்தல்
2 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் சர்வதேச நியாய வர்த்தக வலையமைப்புகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு கட்டமைப்பில் கைச்சாத்திடுதல்
3 இலங்கைக்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் உயர் கல்வி ஒத்துழைப்பு சார்பில் உடன்படிக்கையினை செய்து கொள்ளல்
4 தெற்காசிய தகைமைகள் சிபாரிசு கட்டமைப்பினை இலங்கையில் அமுல்படுத்துதல்
5 2050 காபன் நிகர பூச்சிய பயணத் திட்டம் மற்றும் மூலோபாய திட்டம்
6 Polyethylene Terephthalate மற்றும் High Impact Polystyrene பிளாஸ்டிக் பொதிகள் சார்பில் QR அடிப்படையிலான வைப்புகளை மீளச் செலுத்தும் முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிப்புகளை கோருதல்
7 காணி சீர்த்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மடுவன்வெல நிதன்கம என்னும் காணியிலிருந்து ஒரு பகுதியை வரையறுக்கப்பட்ட இலங்கை புகையிலைக் கம்பனிக்கு வனச் செய்கைக்காக குத்தகை அடிப்படையில் வழங்குதல்
8 அளவை மற்றும் வரைபடமாக்கல் நிறுவனம் தாபிக்கப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்தை திருத்துதல்
9 மருத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
10 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (செயல் நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புகளை அல்லது ஊக்குவிப்புகளை வழங்குதல் பற்றிய வழிகாட்டு நெறிகள் - தீர்வையற்ற தொழிற்பாடுகள்) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் காலநிலை மாற்றம் பற்றிய ஒத்துழைப்பு ஒப்பந்தம்
12 சுற்றாடல் மாற்றம் பற்றிய தேசிய கொள்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.