• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-11-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க துறை ஊழியர்களின் பிணக்குகளைத் தடுத்தல் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல் என்பன பொருட்டு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்
2 இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் மிச்சிக்கன் மாநில பல்கலைக்கழகத்திற்கும் இடையில் கூட்டு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளல்
3 இலங்கை பத்திரிகை பேரவைக்கும் இந்திய பத்திரிகை பேரவைக்கும் இடையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
4 ஆறு (06) மாதம் தொடக்கம் மூன்று (03) வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா உட்பட துணை உணவு நிகழ்ச்சித்திட்டங்களுக்கான Aflatoxin அளவீட்டு மட்டத்தை திருத்துதல்
5 நுவரெலியா இராணி எலிசபத் மாவத்தையில் அமைந்துள்ள 'பழைய Cey Bank Rest கட்டடம் மற்றும் காணியை'' அபிவிருத்தி செய்து நடாத்திச் செல்தல்
6 இலங்கை ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் இலங்கை குடியரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையில் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம்
7 இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒளிபரப்பு ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
8 இலங்கை மின்சார சட்டமூலம்
9 உத்தேச இலங்கை ‑ தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய கலந்துரையாடல்
10 இலங்கை முதலீட்டு சபை அல்லாத தற்போதுள்ள கம்பனிகள் / 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டு சபை சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள் சார்பில் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டு சபை சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.