• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-11-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் காணி சுவீகரித்தமையினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குதல்
2 பம்பலபிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் Marine Drive வீதிக்கு குறுக்கே அமைந்துள்ள பாதசாரிகளுக்கான பாலங்களை புனரமைத்தல்
3 அரசாங்க தனியார் பங்குடமையாக கிரிமண்டல மாவத்தையில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்ட பிரேரிப்பு சார்பில் ஆர்வ வௌிப்படுத்தல்களைக் கோருதல்
4 (235 ஆம் அத்தியாயம்) சுங்க கட்டளைச்சட்டத்திற்கான உத்தேச திருத்தங்கள்
5 நொத்தாரிஸ் கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
6 மோசடி தடுப்பு கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
7 இலங்கை பொருளாதார ஆணைக்குழுவைத் தாபித்தல் மற்றும் இலங்கை புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைதல்
8 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள் மற்றும் நியதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.