• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-10-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 புதிய வேலைவாய்ப்புச் சட்டமொன்றை வரைதல்
2 உயர் கல்வி ஒத்துழைப்பு சார்பிலும் சீன மொழிக்கான மத்திய நிலையமொன்றைத் தாபிப்பது சார்பிலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளல்
3 எழுத்தறிவை மேம்படுத்துவதற்காக Room to Read அமைப்புக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
4 மத்தியஸ்தத்திற்கான சர்வதேச அமைப்பி​னை தாபிப்பதற்கான கூட்டு பிரகடனம்
5 "ஶ்ரீ லங்கா அபிமன்" - தேசிய கலைவிழா
6 இலங்கையில் சமூக பாதுகாப்பு முறையினை முறையான நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டுவருதல்
7 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
8 இலங்கையின் பொருளாதார மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவக சட்டமூலம்
9 2024-01-15 ஆம் திகதி தொடக்கம் 2024-06-14 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மசகு எண்ணெய் மூன்று (03) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
10 2024-01-15 ஆம் திகதி தொடக்கம் 2024-06-14 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மசகு எண்ணெய் மூன்று (03) கப்பல் தொகைகளை நாணய பத்திரம் மூலம் முப்பது (30) நாட்களுக்குள் செலுத்தும் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
11 இலங்கையில் மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
12 தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
13 வருமான அடிப்படையிலமைந்த அரசிறை ஒருங்கிணைப்பினை வலுப்படுத்துவதற்கான வரி கொள்கை மறுசீரமைப்புகள்
14 மின்சாரம் வழங்குவது சம்பந்தமாகவுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டல்களைத் திருத்துதல்
15 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள சம்பள திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.