• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-10-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சுற்றுலாத் தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படவேண்டிய குறுகியகால திறமுறைகளை நடைமுறைப்படுத்துதல்
2 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை விருத்தி செய்யும் நிதி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
3 கல்வி அமைச்சுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் Peace Corps நிறுவனத்திற்கும் இடையில் தற்போதுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடித்தல்
4 இலங்கையின் தேசிய சுவடிகள் கூடத்திற்கும் நெதர்லாந்தின் தேசிய சுவடிகள் கூடத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
5 புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச மத்திய நிலையத்திற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
6 சுயாதீன பாராளுமன்ற தர நியமங்கள் அதிகாரசபையினை தாபித்தல்
7 மோட்டார் வாகன சட்டத்தை திருத்துதல்
8 2005 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபை சட்டத்தை திருத்துதல்
9 அற்றோனிதத்துவ கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
10 சமகால தேவைகளுக்கு ஏற்றவாறு 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (தொழில் மற்றும் ஊதியம் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்துதல்
11 கடற்றொழிலின் மேம்பாட்டிற்காக யப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடை
12 சமநலவெவ நீர்தேக்கத்தின் மீது மிதக்கும் சூரிய சக்தி PV முறைமை கொண்ட மின்நிலையமொன்றை நிர்மாணித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.