• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-10-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய பாதுகாப்புக்கு தாக்கத்தைச் செலுத்தும் இரசாயன பொருட்களை ஒழுங்குறுத்துதல்
2 தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகங்களாக தரமுயர்த்தி கல்வியியல் பல்கலைக்கழகமொன்றைத் தாபித்தல்
3 100 மெகாவொட் சூரிய வலுசக்தி கருத்திட்டத்திற்காக அரசாங்க காணியினை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
4 நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்குக் கிடைக்கும் நுகர்வோரின் முறைப்பாடுகளுக்குரியதாக நடாத்தப்படும் விசாரணைகளை முறைப்படுத்துதல்
5 Tess (Pvt.) Limited கம்பனிக்கு மீன் பதனிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான வசதிகளை ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தில் வழங்குதல்
6 நீர்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை இடுவதன் மூலம் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரித்தல்
7 புதிய வணிக மேல் நீதிமன்றமொன்றினைத் தாபித்தல்
8 குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல்
9 நிர்மாணித்தல், உரிமையினை வகித்தல் மற்றும் செயற்படுத்துதல் என்னும் அடிப்படையில் 1-5 MW திறனில் 70 MW திறன் வரையிலான சூரியசக்தி Photovoltaic மின் உற்பத்தி நிலையமொன்றைத் தாபித்தல்
10 ஷைலி கல்வி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
11 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தை திருத்துதல்
12 மத்தியஸ்தம் செய்வதன் மூலம் ஏற்படுகின்ற சர்வதேச தீர்த்து வைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் மற்றும் தத்துவமுள்ளதாக்கும் சட்டமூலம்
13 பவித்திரா வன்னிஆரச்சி நட்பு மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
14 சமுதாயம்சார் சீர்த்திருத்த திணைக்களத்திற்கு ஆலோசனை சபையொன்றை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.