• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-09-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 காட்டுத் தீ ஏற்படுவதை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான வழிமுறைகளை மேற்கொள்ளல்
2 பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் ஜோர்ஜியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் Levan Mikeladze இராஜதந்திர பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
3 முத்துராஜவெலவிற்கு அண்மித்த கடலில் பெற்றோலிய பொருட்கள் இறக்கும் செயற்பாடின் பொருட்டு பயன்படுத்தப்படும் நங்கூரம் மிதவைகள் சார்பில் தேவைப்படும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்தல்
4 எதிர்வரும் நான்கு (04) மாத காலத்திற்கு டீசல் நான்கு (04) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்தல்
5 ஐக்கிய அரபு எமீர் குடியரசின் துபாய் நகரத்தில் நடாத்தப்படும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் கட்டமைக்கப்பட்ட சமவாய தரப்பினர்களினது 28 ஆவது அமர்வு
6 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தை திருத்துதல்
7 நிதித்துறை நிலைப்படுத்தல் மற்றும் சீர்த்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கொள்கையினை அடிப்படையாகக் கொண்ட கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்தல்
8 அரசாங்க கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றைத் தாபித்தல்
9 2024 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.