• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-09-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பேரே ஏரியின் நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்னோடிக் கருத்திட்டமொன்றைச் செயற்படுத்துதல்
2 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடி வீட்டு தொகுதி அமைந்துள்ள காணியின் ஒரு பகுதியினை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்குதல்
3 கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய சக்தி / மின்கலங்கள் களஞ்சியப்படுத்தல் கருத்திட்டத்திற்கான முதலீட்டு பிரேரிப்பு
4 எதிர்வரும் நான்கு (04) மாத காலத்தினுள் பெற்றோல் 92 Unl கப்பல் தொகை நான்கினை (04) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
5 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்டுள்ள கட்டளையை பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
6 இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் குவைத் இராச்சியத்திற்கும் இடையில் இருதரப்பு ஆலோசனை பொறிமுறையொன்றை தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
7 அணு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பிலான ஒப்பந்தத்தில் இணைந்துக்கொள்தல்
8 பாலின சமத்துவம் தொடர்பிலான சட்டமூலம்
9 தேசிய மகளிர் ஆணைக்குழுவை தாபித்தல் தொடர்பிலான சட்டமூலம்
10 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டமூலத்திற்கு குழுநிலை சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள்
11 மின்சார வாகனங்கள் பொருத்துவதனை ஊக்குவித்தல்
12 முதலீட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் இறக்குமதி வரியின்றி மீள் செறிவூட்டக்கூடிய மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.