• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-09-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நீர் முகாமைத்துவ தேவையினை அவசர நிலைமையாக கருதி கூட்டு அணுகுமுறையின் ஊடாக நடவடிக்கை எடுத்தல்
2 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவில் முன்னேற்றம்
3 தொழில் வழிகாட்டலின் மூலம் மூன்றாம் நிலைக் கல்வியை மேம்படுத்துதல்
4 இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜாவெலவில் அமைந்துள்ள சில காணித் துண்டுகளின் உரிமையை இலங்கை மின்சார சபைக்கு நிலக்கீழ் குழாய் முறைமையினைப் பதிப்பதற்காக குத்தகைக்களித்தல்
5 கிருலப்பனை, டி.எம்.கொலம்பகே மாவத்தையில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன சமூக நலன்புரி மன்றத்திற்கு வழங்குதல்
6 இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்தினால் கொமரோஸ் ஒன்றியம் மற்றும் சாஓ டொம், பிரின்சிபோ சனநாயக குடியரசு ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை தாபித்தல்
7 வேலைவாய்ப்புக்காக புலம் பெயர்வது தொடர்பில் இலங்கையின் தேசியக் கொள்கை மற்றும் செயற்பாட்டுத்திட்டம் 2023 - 2027
8 மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் பொருட்டிலான ஏற்பாடுகளை செய்தல்
9 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தை நீக்குதலும் குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகம் செய்தலும்
10 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் மேம்பாட்டு சட்டத்தை திருத்துதல்
11 இணையவழி முறைகளின் பாதுகாப்பு பற்றிய சட்டமூலம்
12 பயங்கரவாத தடைச் சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.