• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-08-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வெதகம பாரம்பரிய வைத்திய கிராமத்தின் வைத்தியர்களுக்கு உறுதிகளை வழங்குதல்
2 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமானதும் தம்புள்ளையில் அமைந்துள்ளதுமான காணித்துண்டில் கமத்தொழில் சார்ந்த களஞ்சியசாலை மற்றும் கைத்தொழில் கருத்திட்டமொன்றுக்காக வழங்குதல்
3 இலங்கை மின்சார சபைக்கும் யப்பான் மின்சக்தி தகவல் நிலையத்திற்கும் இடையில் தொழிநுட்ப ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு உடன்படிக் கையினை கைச்சாத்திடுதல்
4 இந்து சமுத்திர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்திற்கு இலங்கை அனுசரணை வழங்குதல்
5 2024 சனவரி மாதத்திலிருந்து தடையற்ற திரவ பெற்றோலிய வாயு விநியோகத்தை உறுதிசெய்தல் - Litro Gas Lanka Ltd
6 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டத்தை திருத்துதல்
7 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 சுங்க கட்டளைச் சட்டத்தின் 107அ ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகளை சமர்ப்பித்தல்
9 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம்
11 நுகர்வோருக்கு நியாயமான விலையில் முட்டைகளை வழங்குவதன் பொருட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்தல்
12 மின் சக்தியில் இயங்கும் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக அரசாங்க - தனியார் பங்குடமை கருத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கான பெறுகை
13 குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தற்போது நடைமுறையிலுள்ள விசா செயல்முறையினை இலகுபடுத்துதல்
14 1907 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 451) பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
15 பயங்கரவாத தடைச் சட்டமூலம்
16 இரண்டு (02) நூற்றாண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட கண்டி இராச்சிய காலத்திற்குரிய ஆறு (06) தொல்பொருட்களை மீண்டும் பொறுப்பேற்றல்
17 SriLankan Airlines Ltd. சார்பில் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் என்பவற்றில் விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தங்களை கையளித்தல்
18 SriLankan Airlines Ltd. சார்பில் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.