• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-08-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை முதலீட்டுச் சபைக்கும் (BOI) Hambantota Oil Refinery (Pvt) Ltd நிறுவனத்துக்கும் இடையிலான உடன்படிக்கை
2 கெரவலப்பிட்டிய மின்னறி துணை நிலையத்திலிருந்து நுகபே சந்தி வரை 33 கிலோவொட் இரட்டைச் சுற்று சீப்றா மின் கோபுரங்களின் மீது மின் கம்பி பாதையொன்றை நிர்மாணித்தல்
3 இலங்கையின் தேசிய அபிலாஷைகளையும் சர்வதேச நற்பெயரையும் மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மூலோபாய தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டம்
4 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான (101 ஆம் அத்தியாயம்) திருத்தம் (முன் வழக்கு விசாரணை கலந்தாய்வு)
5 காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்கள்
6 இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்
7 தேசிய உற்பத்தி திறன் ஆணைக்குழுவைத் தாபித்தல்
8 கறுவா அபிவிருத்திக்காக புதிய திணைக்களமொன்றைத் தாபித்தல்
9 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 கதிர்காமம் புண்ணிய பூமி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க ஓய்வு மண்டப கட்டடங்களை கிரிவெஹெர ரஜமகா விகாரைக்கு கையளித்தல்
11 கட்டார் தோஹா ஹமாட் சர்வதேச விமான நிலையத்திலும் குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் SriLankan Airlines சேவை சார்பில் விமான எரிபொருள் வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தங்களை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.