• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-08-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வௌ்ளைப் பணமாக்கலையும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதையும் தடுப்பதற்கான இலங்கையின் தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள்
2 அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை உவர் நீர் இறால் வளர்ப்பிற்காக இரண்டு முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
3 கொள்கலன் நிலைய இயக்குபவர்களை ஒழுங்குறுத்துவதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
4 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தை திருத்துதல்
5 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்துதல்
6 பொருளாதார நெருக்கடியை முகாமிக்கும்போது பெற்றுக்கொண்ட வெற்றிகளும் தொலைநோக்கும்
7 ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களின் வைப்பு பணத்தின் மீதான வட்டி விகிதத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தை திருத்துதல்
8 விவசாயிகளுக்கு சமனெலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.