• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-07-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பணிகளை முறைப்படுத்துதலும் வினைத்திறன் மிக்கதாக்குதலும்
2 கிங் கங்கை வௌ்ளப்பெருக்கு காரணமாக அடிக்கடி பாதிக்கப்படும் மக்களுக்கு ஏற்படும் சேதத்தினை தவிர்ப்பதற்கு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
3 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
4 இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்திலும் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா சர்வதேச விமான நிலையத்திலும் SriLankan Airlines கம்பனியின் விமானங்கள் சார்பில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
5 அஸ்வெசும சமூக நலன்புரி பிரதி இலாபங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.