• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-07-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உத்தேச இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றிய ஐந்தாவது சுற்று கலந்துரையாடல்
2 சமூக பாதுகாப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கியிடமிருந்து நிதி பெற்றுக் கொள்ளல்
3 இலங்கை புகையிரத திணைக்களத்தை மீளக் கட்டமைத்தல்
4 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் மக்கள் சீன குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக நிறுவனத்திற்கும் இடையில் உரிமப்பத்திர உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
5 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் இடையில் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
6 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்ட கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.