• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-07-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நீர் மற்றும் மலக்கழிவகற்றல் கட்டணங்களைத் திருத்துதல்
2 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் சார்பில் புறப்படுதல் வரி சலுகையினை நீடித்தல்
3 புதிய சிறைச்சாலைகள் நிர்வாக சட்டமூலம்
4 ஐரோப்பிய ஒன்றியத்தின் மானிய உதவியின் கீழ் நிதியளிப்பதற்கு முன்மொழியப்பட்ட உணவு துறையில் சுழற்சிமுறை பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருத்திட்டம்
5 இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த உறவினை பலப்படுத்தும் கருத்திட்டம்
6 இலங்கை உலகளாவிய உயிரியல் எரிபொருள் கூட்டணியில் ஆரம்ப உறுப்பினராக இருத்தல்
7 நேபாளம் கத்மண்டு விமானநிலையத்தில் SriLankan Airlines விமான சேவை சார்பில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குதல்
8 இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் SriLankan Airlines விமானசேவை சார்பில் பயணிகள் மற்றும் விமானங்களுக்கான நடமாடும் உயர்த்திகளை (Passenger and Ramp Handling Services) கையாளும் சேவைக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
9 மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பான் உதவி நிகழ்ச்சித்திட்டம் - 2023
10 இலங்கைக்கு வருகைதரும் வௌிநாட்டு கப்பல்கள் மற்றும் வௌிநாட்டு அரசாங்க அல்லது இராணுவ விமானங்கள் சார்பில் இராஜதந்திர ரீதியில் அனுமதி வழங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட செயற்பாட்டு நடவடிக்கைமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்
11 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.