• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-07-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இந்திய குடியரசுக்கும் இலங்கை குடியரசுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி துறையில் ஒத்துழைப்பிற்கான கூட்டு அபிப்பிராய வௌிப்படுத்துதலில் கைச்சாத்திடுதல்
2 இந்தோனேசியாவுடன் செய்துகொள்ளப்படவுள்ள முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை
3 தேசிய நீர் வளங்கள் கொள்கை மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவ பொறிமுறை
4 ஶ்ரீ ஜினரத்தன கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபைக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ள கொழும்பு 02, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள காணியை கொடையொன்றாக வழங்குதல்
5 இற்றைப்படுத்தப்பட்ட தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கை மற்றும் திட்டம் - 2048
6 செய்மதி தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, எண்ணெய் கசிவு அவதானிப்பு சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குரியதாக புரிந்துணர்வு உடன்படிக்கையினைச் செய்துகொள்ளல்
7 மாலபே தகவல் தொழிநுட்ப பூங்காவில் அமைந்துள்ள காணியினை இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் ஆய்வுகூட நிர்மாணிப்புக்காக வழங்குதல்
8 கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தை மீளக் கட்டமைத்தல்
9 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் (வான்வழிச் செலுத்துகை மற்றும் விமான சேவைகள் பாதுகாப்பு) வழங்குநர்களுக்கு உரிமப் பத்திரம் வழங்கும் ஒழுங்குவிதிகள்
10 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்திற்கான திருத்தம்
11 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித் துறை சட்டத்தின் 29அ ஆம் பிரிவின் (2) உபபிரிவின் கீழான கட்டளை
12 2023 ஆம் நிதி ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் வரையறையினைத் திருத்துவதற்கான சட்டமூலம்
13 அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை
14 வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்தல்
15 அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்கான பிரதான திட்டத்தை தயாரித்தல்
16 முதியோர் உதவி கொடுப்பனவு பெறுபவர்கள், காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்க்கான உதவி கொடுப்பனவு பெறுபவர்கள் மற்றும் உதவி பெறும் மாற்று திறனாளிகள் சார்பில் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவினை வழங்குதல்
17 வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், Canwill Holdings (Pvt) Ltd. (Hyatt), Hotel Developers Lanka Ltd. (Hilton) மற்றும் Litro Gas Lanka Ltd. ஆகிய கம்பனிகளின் கொடுக்கல் வாங்கல் ஆலோசகர்களை தெரிவுசெய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.