• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-07-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சிரேட்ட பயிற்றுவிக்கும் சடத்தரணிகளினது கெளரவிப்பு ஒப்புதல் சட்டம்
2 குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம் (101 ஆம் அத்தியாயம்) (205 ஆம் பிரிவு)
3 நெதர்லாந்து இராச்சியத்தின் நிதியுதவியின் கீழ் வட மாகாணத்தில் சுகாதார விநியோக சேவையைப் பலப்படுத்துதல்
4 வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv.Ceylon Princess ஆகிய உலர் மொத்த சரக்கு கப்பல்களை 2023 ஆம் 2024 ஆம் ஆண்டுகளில் சேவையில் ஈடுபடுத்துதல்
5 2023/2024 மற்றும் 2024/2025 காலப்பகுதியின் சார்பில் தாய் கப்பல்களிலிருந்து லக்விஜய மின் நிலையத்தின் இறங்குதுறை வரை நிலக்கரி ஏற்றி இறக்கும் பொருட்டு இலகுரக படகுகளை பயன்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கும் இந்தியாவின் M/s Shreeji Shipping நிறுவனத்திற்கும் இடையில் நிலவும் உடன்படிக்கையை நீடித்தல்
6 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
7 யப்பான் அரசாங்கத்தினால் அனுசரணை வழங்கப்படும் உத்தேச இலகுரக புகையிரத போக்குவரத்து கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.