• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-06-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சொகுசு ஹோட்டல் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் Capital Investment LLC நிறுவனத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணி கையளித்தல்
2 சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
3 பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் வழிமுறைகளின் மூலம் இலங்கையின் ஈர வலயத்தின் உயிரினப் பல்வகைமையை பாதுகாத்தல் மற்றும் நிலைபேறுடைய காணி முகாமைத்துவம் தொடர்பிலான கருத்திட்டம்
4 விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் வெளிக்கள பரிசோதனையின் ஒருங்கிணைந்த வெளிக்கள பயிற்சி 2025 சார்பில் இலங்கை அனுசரணை வழங்குதல்
5 வெளிநாடுகளிடமுள்ள இலங்கையின் கலாசார மரபுரிமைகளை மீளப் பெற்றுக் கொள்தல்
6 உலகளாவிய காலநிலையுடன் தொடர்புடைய செயற்பாடுகளை துரிதப்படுத்தும் பொருட்டு ஒரே மாதிரியான காலநிலை அனர்த்த நிலைக்கு உள்ளாகும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் 'காலநிலை நியாயமன்றத்தை' உருவாக்குதல்
7 Sutech Sugar Industries (Pvt.) Ltd. (Greenfield Sugar Development Project) சார்பில் நீண்டகால குத்தகை அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் காணியை ஒதுகீடு செய்தல்
8 கடனிறுக்க வகையின்மை பற்றிய சட்ட மறுசீரமைப்பு
9 சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு (திருத்த) சட்டமூலம்
10 சமய சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல்
11 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 இந்து சமுத்திர விளிம்பு நாடுகள் கூட்டமைப்பில் இலங்கையின் தலைமைத்துவம் (IORA) 2023 - 2025
13 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளல்
15 சூதாட்ட ஒழுங்குறுத்தல் அதிகாரசபையைத் தாபித்தல்
16 பிராந்தியம் சார் விரிவாக்கப்பட்ட பொருளாதார பங்குடமை பற்றிய உடன்படிக்கையுடன் இணைதல்
17 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.