• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-06-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்
2 தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
3 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழான கட்டளை
4 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச்சட்டத்தை இரத்துச் செய்தல்
5 2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க குடும்ப வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தைத் திருத்துதல்
6 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கு அமைவாக பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், சனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல் சட்டம், உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச்சட்டம் ஆகியவற்றைத் திருத்துதல்
7 2022 ஆம் ஆண்டிற்கான இறுதி வரவுசெலவுத்திட்ட நிலமை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.