• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-06-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கைத்தொழிலின் மேம்பாட்டிற்காக சுயாதீன ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றைத் தாபித்தல்
2 இலங்கையில் தொற்றாநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பிலான தேசிய கொள்கை மற்றும் மூலோபாய கட்டமைப்பு
3 விரிவாக்கப்பட்ட அணுசக்தி பரிசோதனை தடைசெய்யும் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளித்தல்
4 கம்பனி செயலாளர்கள் தொடர்பிலான ஒழுங்குவிதிகளை 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இற்றைப்படுத்துதல்
5 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவைக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட கட்டளை
6 பெறுமதிசேர்க்கப்பட்ட வரி விலக்களிப்பினை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி முறையை இரத்துச் செய்தல்
7 நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் பற்றிய சட்டமூலம்
8 ஹொரண ஏற்றுமதி செய்முறை வலயத்தில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல்
9 SriLankan Airlines சேவையின் Honeywell மேலதிக மின் விநியோக அலகுகளை பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
10 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகளை குறைத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.