• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-05-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை
2 மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுகாதார துறையில் ஒத்துழைப்பு துறையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
3 இலங்​கையில் கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கை சபையுடனும் மலேசியாவின் கமத்தொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துடனும் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
4 உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை​யைத் தாபித்தல்
5 தகைமை நியமங்கள், உயர் கல்வி தகைமைகள் மற்றும் தகுதிச் சான்றிதழ்களை அங்கீகரித்தல் தொடர்பான சர்வதேச மாநாட்டினை நடாத்துதல்
6 தொலை உணர்வு தொடர்பான 45 ஆவது ஆசிய மாநாட்டினை இலங்கையில் நடாத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.