• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-05-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 புதிய அபிவிருத்தி கருத்திட்டங்களின் / நிகழ்ச்சித்திட்டங்களின் முறைசார் மதிப்பீட்டின் பொருட்டு தேசிய அபிவிருத்தி குழுவொன்றைத் தாபித்தல்
2 பசுமை முறி கட்டமைப்பு
3 கப்பல் தொழிற்துறை உட்பட வழங்கல் சேவைகளின் அபிவிருத்தியின் பொருட்டு கொள்கை கட்டமைப்பொன்றைத் தயாரித்தல்
4 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் திறமுறை ரீதியில் முக்கியத்துவமான வர்த்தக தொழில் முயற்சிகள் சார்பில் விலக்களிப்புகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்குதல்
5 "புதிய எல்லைகளுக்கான முயற்சி" முதலாவது சர்வதேச சுரங்க மற்றும் கனிய மாநாடு, முதலீட்டாளர் மன்றம் மற்றும் கண்காட்சி
6 ஆயுள்வேத சட்டத்தை திருத்துதல்
7 இலங்கையின் மேல் பிராந்திய மாநகர பிரதான திட்டம் 2048ஐ நடைமுறைப்படுத்துதல்
8 கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் 'கொம்பனித் தெரு' கிராம உத்தியோகத்தர் பிரிவை மும்மொழிகளிலும் அவ்வாறே அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
9 வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் சவுதி அரேபியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைகள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
10 காபன் வைப்பிலிடுகை தொடர்பாக இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
11 SriLankan Airlines சேவை சார்பில் தோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தத்தையும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சரக்குக் களஞ்சியங்களை கையாளும் சேவை களுக்கான ஒப்பந்தத்தையும் வழங்குதல்
12 இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டு கலவரங்களின் விளைவாக கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக நினைவு தூபியொன்றைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.