• Increase font size
  • Default font size
  • Decrease font size



2023-05-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தன்னோ புதுன்கே ஶ்ரீ தர்மஸ்கந்தா' பாடலை தேசிய மரபுரிமையொன்றாக மாற்றுதல்
2 அரசுடமை தொழில்முயற்சிகளுக்கான மறுசீரமைப்புக் கொள்கை
3 கைத்தொழில் கண்காட்சி வாரமொன்றைப் பிரகடனப்படுத்துதல்
4 2023 சிறுபோக நெற்செய்கைக்காக யூரியா பசளை இறக்குமதி செய்தல்
5 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின்போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை வாடகைக்கு எடுத்தல்
6 வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு முழு அளவிலான மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம்
7 மக்கள் சீன குடியரசின் யுனான் மாகாண மக்கள் அரசாங்கத்தின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அலுவலகத்திற்கும் இலங்கை வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.